பறை இசை கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது

62பார்த்தது
பறை இசை கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் மதுரையைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரான வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியைச் சேர்ந்த தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பறை இசைக்கலைஞர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்படுவதன் மூலம், சங்க கால தமிழ் மரபு இசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும் என்று பறை இசைக்கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி