குடியரசு தினத்தை முன்னிட்டு 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதில் நடிகர் அஜித் குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.