BREAKING: தமிழ்நாடு - கேரளாவிற்கு ஆரஞ்சு அலெர்ட்

5367பார்த்தது
BREAKING: தமிழ்நாடு - கேரளாவிற்கு ஆரஞ்சு அலெர்ட்
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இன்று முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மணிக்கு 55 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி