‘இந்திக்கு எதிர்ப்பு’.. 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த சகோதரர்கள்

142பார்த்தது
‘இந்திக்கு எதிர்ப்பு’.. 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த சகோதரர்கள்
மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை மாநிலத்தை ஆளும் பாஜக அரசு வாபஸ் பெற்றது. 20 ஆண்டுகளாக எதிர் எதிர் துருவங்களாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் ஒரே மேடையில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி