பிரதமர் மோடியுடன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு

81பார்த்தது
பிரதமர் மோடியுடன் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். மோடி தலைமையில் நடந்த, சி.பி.ஐ. அமைப்பின் அடுத்த தலைவர் தேர்வு தொடர்பான ஆலோசனையில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். நாளை மறுநாள் போர் ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி - மோடி இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி