'ஆபரேஷன் சிந்தூர்' டி-சர்ட் - திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்

2681பார்த்தது
'ஆபரேஷன் சிந்தூர்' டி-சர்ட் - திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்
இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ திட்டத்தை மையப்படுத்தி, திருப்பூரில் விதவிதமான டி-சர்ட்டுகளை தயாரித்து சந்தைப்படுத்த தொடங்கியுள்ளனர். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இந்த வகை ஆடைகளை வாங்க ஆன்லைன் மற்றும் நேரடி தொடர்பு மூலம் நிறைய ஆர்டர்கள் பெறப்பட்டு வருகிறது. தமிழகத்தை காட்டிலும் வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இந்த வகை டி-சர்ட்டுகளுக்கு ஏராளமான ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி