ஆபரேஷன் சிந்தூர் - மத்திய அரசு குழு அமைப்பு

85பார்த்தது
ஆபரேஷன் சிந்தூர் - மத்திய அரசு குழு அமைப்பு
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க மத்திய அரசு 7 குழுக்களை அமைத்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் பலியான நிலையில், இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க அனைத்து கட்சிகளின் எம்.பிக்கள் அடங்கிய 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சசி தரூர்(காங்), கனிமொழி(திமுக, ரவிசங்கர்(பாஜக) என 40 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 10 நாடுகளுக்கு பயணிக்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி