பள்ளிகள் திறப்பு: ஆசிரியர் அட்வைஸ் (வீடியோ)

59பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இன்று (ஜூன் 02) திறக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் வருகை தருகின்றனர். இதுதொடர்பாக பேசிய மதுரை பள்ளி ஆசிரியர், "முதல் நாளில் இருந்து தேர்வு நாள் வரை கடுமையாக உழைக்க வேண்டும். அன்றாட பாடங்களை அன்றாடம் படித்துவிடவேண்டும். உடல்நிலை சரியில்லாத காரணத்தை தவிர தினம் பள்ளிக்கு வந்தாலே நல்ல மதிப்பெண் பெறலாம்" என தெரிவித்தார். பள்ளிக்குச் செல்லும் மாணவச்செல்வங்களுக்கு Lokal தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

நன்றி: DD Tamil News

தொடர்புடைய செய்தி