ஸ்கூட்டர் மட்டும் தான் டார்கெட்.. திருட்டு பெண் கைது

80பார்த்தது
ஸ்கூட்டர் மட்டும் தான் டார்கெட்.. திருட்டு பெண் கைது
மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஸ்கூட்டர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது செய்யப்பட்டார். விருதுநகரைச் சேர்ந்த கஸ்தூரி (30), நெல்லையில் இன்று குமார் என்பவரிடம் திருடிய ஸ்கூட்டரில் கோவில்பட்டி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் இல்லாததால் பாதி வழியில் நின்றுவிட்டது. பின்னர், ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டே வந்துள்ளார். ரோந்து போலீசார் விசாரிக்கவும் முரணாக பதிலளிக்க, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், ஸ்கூட்டர் திருடப்பட்டது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி