காங்கிரஸ்க்கு 5 தொகுதிகள் மட்டும்?

1064பார்த்தது
காங்கிரஸ்க்கு 5 தொகுதிகள் மட்டும்?
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 5 தொகுதிகளை மட்டுமே திமுக கூட்டணி ஒதுக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த முறை மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்பிருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளை கேட்பதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.