ஆன்லைன் ரம்மி.. இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

63பார்த்தது
ஆன்லைன் ரம்மி.. இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
நாட்டில் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் தற்கொலைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞர், ரம்மி விளையாட்டில் ரூ.10 லட்சத்தை இழந்த விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ரயில்வே போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி