திருச்செந்துார், பழனி கோயில்களில் இனி ஆன்லைன் புக்கிங் செய்யலாம்

66பார்த்தது
திருச்செந்துார், பழனி கோயில்களில் இனி ஆன்லைன் புக்கிங் செய்யலாம்
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவிலில் 3.55 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் பக்தர்களுக்கான லிப்ட் வசதியை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திருப்பதியைப் போல திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய கோயில்களிலும் பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதனை தொடங்கிவைப்பார்” என்றார்.

தொடர்புடைய செய்தி