ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து ஓராண்டு.. விலகாத மர்மங்கள்

0பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து ஓராண்டு.. விலகாத மர்மங்கள்
பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை 5இல் வெட்டிக் கொல்லப்பட்டார். வழக்கில் 28 நபர்கள் கைது செய்யப்பட்டனர். A2 குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தாதா சம்போ செந்திலை இன்னும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஓராண்டுகள் ஓடிவிட்ட நிலையில் இன்னமும் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கான காரணங்கள் வெளிவரவில்லை என சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சம்போ செந்திலை நெருங்க முடியாததால் காவல் துறையின் விசாரணை மீதும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி