மெட்ரோ கான்கிரீட் விழுந்து ஒருவர் பலி.. ரூ.5 லட்சம் நிவாரணம்

75பார்த்தது
மெட்ரோ கான்கிரீட் விழுந்து ஒருவர் பலி.. ரூ.5 லட்சம் நிவாரணம்
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கான்கிரீட் விழுந்ததில் உயிரிழந்த ரமேஷ் என்ற இளைஞரின் குடும்பத்தினருக்கு, மெட்ரோ நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் பணிகளை மேற்கொள்ளும் எல்&டி நிறுவனமும் இழப்பீடுகளை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 40 அடி நீளமுள்ள ராட்சத ‘கர்டர்’ நேற்று (ஜூன் 12) இரவு திடீரென சரிந்து சாலையில் பைக்கில் சென்ற ரமேஷ் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி