லாரி மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து

80பார்த்தது
லாரி மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து
சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் விருதாச்சலம் சாலை மேம்பாலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலத்தின் மேல் வாகனப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

தொடர்புடைய செய்தி