பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பிரசவத்திற்குப் பிறகு அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறியுள்ளார். அவர் வெள்ளை நிற உடையில் ராம்ப் வாக்கிங் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. தீபிகாவைப் பார்த்ததும் ரசிகர்களும் நெட்டிசன்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். தீபிகா மிகவும் குண்டாக மாறிவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்ட தீபிகாவிற்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் பெண் குழந்தை பிறந்தது.