பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஜாதிக்காய்

84பார்த்தது
பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஜாதிக்காய்
ஜாதிக்காயில் நரம்பை வலுப்படுத்தும் பண்புகள் உள்ளதோடு, நினைவாற்றலை பெருக்குதல், பாலியல் பிரச்சனைகளை தீர்த்தல் போன்ற எண்ணற்ற பலன்களை கொண்டுள்ளது. ஜாதிக்காயை இயற்கை வயாகரா என்று அழைப்பார்கள். ஏனென்றால் இது பாலுணர்வை தூண்டுவதுடன் ஆண்களின் விந்து எண்ணிக்கையின் தரம் எண்ணிக்கை ஆகியவற்றை அதிகரிக்கும் பண்பு கொண்டது. தாம்பத்தியம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் ஆற்றல் ஜாதிக்காய்க்கு உண்டு. மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

தொடர்புடைய செய்தி