நாடாளுமன்றத்தில் நிர்வாண போட்டோ.. பெண் MP-யின் பரபரப்புச் செயல்

74பார்த்தது
நியூசிலாந்து: பாராளுமன்றத்தில் பெண் எம்பி ஒருவர் தனது நிர்வாண புகைப்படத்தை எடுத்துக்காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்பி லாரா மெக்லூர், டீப்ஃபேக்குகளை உருவாக்குவதையும் பகிர்வதையும் குற்றமாக்கும் மசோதாவை முன்மொழிந்தார். இதனால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், ஆபத்துகளையும் எடுத்துரைத்தார். அப்போது, அவர் திடீரென AI-ஆல் உருவாக்கப்பட்ட தனது நிர்வாண புகைப்படத்தை உயர்த்திப் பிடித்தார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி