ATM-ல் இனி QR மூலம் பணம் எடுக்கலாம்.! (வீடியோ)

68பார்த்தது
SBI வங்கியின் ATM-ல் QR கோடு மூலம் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இடது பக்கம் காட்டும் UPI QR CASH என்கிற ஆப்ஷனை தேர்வு செய்தால், எவ்வளவு பணம் எடுக்க போகிறீர்கள் என கேட்கும். அந்த தொகையை பதிவிட்டு Continue அழுத்தினால், திரையில் QR கோடு தோன்றும். அதை கூகுள் பே, போன் பே ஸ்கேனரில் காட்டும் போது, நீங்கள் பதிவு செய்த தொகை செல்போனில் தெரியும். அதை ஓகே செய்தால் அந்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி