இனி ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்

85பார்த்தது
இனி ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்
தேசிய கல்வி கொள்கையின்படி, ஒரு மாணவர் ஒரே நேரத்தில் 2 டிகிரிகள் படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கலை, அறிவியல்-தொழில்நுட்பம் இடையிலான தடையை நீக்கும் வகையிலும், பல்துறை அறிவை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், யுஜிசி இணைப்பு பெற்ற கல்வி நிறுவனங்கள் வாயிலாக பயிலும் படிப்புகளுக்கு மட்டும் தான், இந்த அங்கீகாரம் வழங்கப்படும் என யுஜிசி செயலர் மணீஷ் ஆர். ஜோஷி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி