OnePlus ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கிரீன் லைன், ப்ளூ லைன் தீர்வின் ஒரு பகுதியாக வாழ்நாள் முழுவதும் டச் ஸ்கிரீன் சம்பந்தமான பழுதுகளை இலவசமாக வழங்குகிறது. OnePlus 8Pro, 8T, 9, 9R பயனர்கள் சேவை மையத்திற்குச் சென்று டச் ஸ்கிரீன் மாற்றுவது, கிளீன் செய்வது போன்ற சேவைகளை இலவசமாகப் பெறலாம். ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்ஸின் ரெட் கேபிள் கிளப் மெம்பர்ஷிப் பிரிவுக்குச் சென்று அந்த பலன்களின் கீழ் இந்தச் சலுகையைப் பெறுங்கள்.