414 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

82பார்த்தது
414 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
டெல்லி துணை சேவைகள் தேர்வு வாரியம் (DSSSB) பல்வேறு துறைகளில் 414 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்தப் பணிகளுக்கு, 10ம் வகுப்பு, 10+2, சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவமும் தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19 ஏப்ரல் 2024. மற்ற விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்: https://dsssb.delhi.gov.in/notifications.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி