ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திமுக-வுக்கும், நாதக-வுக்கும் நேரடி போட்டி நிலவும் நிலையில் திமுக தொடக்கம் முதலே அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறது. நாதக இரண்டாமிடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆரம்பத்தில் எண்ணப்பட்ட தபால் வாக்குகளில் திமுகவுக்கு 197, நோட்டாவுக்கு 18, நாதகவுக்கு 13-ம் கிடைத்துள்ளன.