இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “பும்ராவை கேப்டனாக நியமிக்காதது சரியான முடிவு என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் கடந்த காலங்களில் பும்ரா அடிக்கடி காயங்களால் அவதிப்பட்டுள்ளார். ஒரு கேப்டன் அடிக்கடி போட்டியை தவறவிடுவதை எந்த அணியும் விரும்பாது, சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்தது சரியே" என தெரிவித்துள்ளார்.