60 சவரன் நகையுடன் ஓடிய நோபாள தம்பதி கைது

66பார்த்தது
60 சவரன் நகையுடன் ஓடிய நோபாள தம்பதி கைது
சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வருபவர் மகேஷ்குமார். ஓய்வுபெற்ற ஐ.டி. ஊழியரான இவரது வீட்டில் 60 சவரன் காணாமல் போன நிலையில், இது தொடர்பாக அவர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், அவர் வீட்டில் வேலை செய்துவந்த நோபாளத்தை சேர்ந்த தம்பதி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் போலீசார் நோபாள தம்பதியான ரமேஷ் மற்றும் நிகிதாவை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 60 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி