பரந்தூர் விமானநிலைய போராட்டக் குழுவினரை சந்திக்க த.வெ.கவுக்கு நிபந்தனை விதிக்கப்படவில்லை என த.வெ.க மாநில பொருளாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். விரைவில் கூட்டத்தை முடிக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் வர வேண்டும், 2 இடங்களில் எதாவது ஒன்றை
விஜய் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர் என தகவல் பரவிய நிலையில், தற்போது வரை எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என வெங்கடராமன் கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் தமிழ்