அப்பா நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்: எஸ்.பி.பி.சரண்

82பார்த்தது
அப்பா நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்: எஸ்.பி.பி.சரண்
சினிமா ரசிகர்களை 50 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய குரலால் கட்டிப்போட்டு வைத்த எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் 79-வது பிறந்தநாள் இன்று (ஜூன் 4). இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் கோரிக்கை வைத்துள்ளார். நினைவிடத்தில் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி