ஏர் இந்தியா விமான பராமரிப்பில் தொடர்பில்லை - துருக்கி

83பார்த்தது
ஏர் இந்தியா விமான பராமரிப்பில் தொடர்பில்லை - துருக்கி
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் பராமரிப்பில் துருக்கிய நிறுவனம் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை துருக்கி மறுத்துள்ளது. துருக்கிய டெக்னிக் நிறுவனம் B777 ரக விமானங்களுக்கு மட்டுமே பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது. விபத்துக்குள்ளான போயிங் 787-8 ரக விமானம் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வராது என்று துருக்கியின் தகவல் தொடர்பு இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி