சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

56பார்த்தது
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சி அவை உறுப்பினர்களை நீண்ட நேரம் பேச அனுமதிப்பது இல்லை. எதிர்க்கட்சியினர் பேசினால், அதனை நேரடி ஒளிபரப்பு செய்யாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது உட்பட பல விஷயங்களை முன்வைத்து, அதிமுக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் மீதான விவாதம் வரும் மார்ச்.17-ம் தேதி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி