2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சூழலை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.