உதகை பர்னல் பேலஸ் சாலையில்
கலவை ஏற்றி வந்த டிப்பர் லாரி கலவை இறக்கும் போது நிலை தடுமாறி தலைகீழாக தொங்கியதால் பரபரப்பு.
தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உதகை பர்னல் பேலஸ் சாலையில் இருந்து கர்நாடகா கார்டன் செல்லும் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது
இந்த பணிக்காக கலவை ஏற்றி வந்த டிப்பர் லாரி கலவை இறக்கும் போது நிலை தடுமாறி தலைகீழாக தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் சிறிது நேரம் நெரிசலில் சிக்கியது