நீலகிரி: உடன்பாடு ஏற்படாததால் வெளிநடப்பு செய்த கோத்தர் இன மக்கள்

74பார்த்தது
உழவர் சந்தை அமைக்க ஆலோசனைக் கூட்டம் கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வெளிநடப்பு செய்த கோத்தர் இன மக்கள். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உழவர் சந்தை அமைக்க குன்னூர் துணை ஆட்சியர் சங்கீதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்கெட் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்காக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த இடம் கோத்தர் இன மக்களுக்கு சேரும் என கூட்டத்தை புறக்கணித்து வெளியே சென்றனர். தொடர்ந்து சப் கலெக்டர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உழவர் சந்தை அமைக்க மார்க்கெட் பகுதி மற்றும் வட்டாட்சியர் அலுவலக பின்புறத்தில் இடத்தை தேர்வு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்படும் என துணை ஆட்சியர் கூறினார். பேட்டி. 1. சுப்பிரமணியன் - கோத்தர் இன சங்கத்தின் தலைவர் 2. சண்முகம் - விவசாய சங்க பிரதிநிதி
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி