நீலகிரி மாவட்டம்: அசைவ விலை நிலவரம் 1. பிராய்லர் கோழி - கிலோ ரூ. 260 2. நாட்டுக்கோழி - கிலோ ரூ. 380 - 400 3. ஆட்டுக்கறி - கிலோ ரூ. 800 1. ஐகோரா மீன் ரூ. 650 2. மஞ்சள் பாறை 450-500 3. பொதுமக்கள் அதிகம் வாங்கும் மத்தி மீன் - 300 - 380 துண்டு மீன் - 750