மாயார் நீர்வீழ்ச்சி அழகிய தோற்றம்

83பார்த்தது
மாயார் நீர்வீழ்ச்சி

சுற்றுலா பயணிகளின் சொர்கமாக விளங்கும் முதுமலை வனப்பகுதியில் தெப்பகாடு பகுதிக்கு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைக்க பட்டு உள்ள  எம். ஜி. ஆர் கண்காட்சி கோபுரத்தில் இருந்து அளவற்ற இரைச்சலுடன் ஆர்பரித்து கொட்டும்  மாயார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர், பால் அருவி போல் கொட்டுவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் ஒன்றாகும்

டேக்ஸ் :