நடு கூடலூர் பகுதி சேர்ந்தவர் ஜெயராஜ் இவருக்கும் மனைவி யமுனா இடையே 2018 ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயராஜ் அவர் மனைவியை தாக்கி காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்த ஜெயராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கூடலூர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் நீதிபதி குற்றவாளிக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை, 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.