சிறுத்தையுடன் சண்டையிட்ட வளர்ப்பு நாயி...

63பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சிறுத்தையுடன் சண்டையிட்ட வளர்ப்பு நாயின் சிசி டிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காட்டெருமைகள் புலி சிறுத்தை கருஞ்சிறுத்தை கரடி என அன்றாடம் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள வெல்லிங்டன் தனியார் பள்ளி அருகே உள்ள குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாட சிறுத்தை ஒன்று வந்தது அப்போது சிறுத்தைக்கு சமமாக தன்னுடைய உயிரை காக்கும் வகையில் நாயும் ஆக்ரோஷமாக சண்டை இட்டது அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி