ஊட்டியில் பெய்த கனமழை கடும் குளிரான காலநிலை

1100பார்த்தது
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழை விவசாய நிலங்களுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் மாலை வரை மழை பெய்தது. இந்த மழையால் படகு இல்லம் சாலை, ரயில்வே நிலையம் உள்ளிட்ட தாழ் வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

வாகனங்கள் சிரமத்திற்கு இதனால், இடையே இயக்கப்பட் வாகனங்கள் நகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரி சலில் சிக்கன. குளிரான காலநிலையால், சுற்றுலாப் பயணிகள் பாதிப்புக்குள் ளாயினர். இதே காலநிலை தொடரும் பட்சத்தில், எதிர் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி