கூடலுார் மத்திய காபி வாரிய விரிவாக்க பிரிவு அலுவலகம் சார்பில் சர்வதேச காபி தின விழா, தாலுகா அலுவலகம் அருகே நடந்தது. அலுவலர் ராமஜெயம் வரவேற்றார். விழாவுக்கு, கூடலுார் ஆர். டி. ஓ. , முகமது குதுரதுல்லா தலைமை வகித்தார். விழாவில், காபிவாரிய உறுப்பினர் மனோஜ், தாசில்தார் ராஜேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உட் பட பலர் பங்கேற்றனர். காபி வாரிய விரிவாக்க. அலுவலர் ஷீலா நன்றி கூறினார். காபி வாரியம் சார்பில் காபி தயாரித்து பொதுமக்களுக்கு வழக்கப்பட்டுள்ளது