கோத்தகிரியில் கொட்டி தீர்த்த கனமழை....

61பார்த்தது
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் காலை முதலே கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது இதனால் குளிர்ந்த கால நிலையும் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் விவசாயிகள் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி