பிபின் ராவத் மரணம் அடைந்த பொழுது மோடி வந்தாரா ராசா பேச்சு..

56பார்த்தது
நீலகிரியில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்த பொழுது மோடி இங்கு வந்தாரா தற்போது வருவார் ஆ ராசா பேச்சு.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் ஆ, ராசா. இன்று அருவங்காடு பாய்ஸ் கம்பெனி எடப்பள்ளி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அருவங்காடு பகுதியில் ஆ, ராசா. பேசுகையில் தற்போது நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக நீலகிரி மாவட்டம் வருவதை சுட்டிக்காட்டினார் இதில் முப்படை தளபதி பிபின் ராவத் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு வருகை புரிந்த போது ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார் அப்போது வராத நரேந்திர மோடி மற்றும் ராணுவ அமைச்சர் என்றும் அப்போது கூட நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் வந்து இறந்தவர்களின் உடலை பார்த்து மறியாதை செலுத்தினார் என்றும் அப்போதெல்லாம் வராத மோடி தற்போது தேர்தல் பரப்புரைக்காக வருவது ஏன் என்று கேள்வி எழுப்பினார் மேலும் இந்தியாவை காப்பாற்ற உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி