பரவி வரும் பார்த்தீனிய விஷ செடிகளை அழிக்க கோரிக்கை

61பார்த்தது
பரவி வரும் பார்த்தீனிய விஷ செடிகளை அழிக்க கோரிக்கை
கோத்தகிரி பசுமை பகுதி என வரைய பகுதியில் அந்நியநாட்டு களைச்செடிகளான பார்த்தீனியம், லேண்டனா என்கின்ற உண்ணிச் செடிகள் வேகமாக பரவி மனித உடல் நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் பெறும் ஆபத்தாக அமையும், என்பதால் கோத்தகிரியில் பரவி வரும் பார்த்தீனியவிஷ செடிகளை அழிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.

தொடர்புடைய செய்தி