சாரல் மழை காரணமாக ஓய்வெடுத்த கரடி

69பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டில் மேற்பகுதியில் சாரல் மழை காரணமாக ஓய்வெடுத்த கரடி வீடியோ வைரல்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் கர டிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் பகுதியில் அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. குன்னூர் அருகே உள்ள கரிமரா கிராமத்தில் ராஜீ என்பவரின் வீட்டில் மேற்பகுதியில் கரடி சாரல் மழையின் காரணமாக சற்று நேரம் ஓய்வெடுத்து சென்றது. இதனை அங்கிருந்தவர்கள் அச்சத்துடன் வீடியோ எடுத்து அதனைசமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி