சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிக்கோலஸ் பூரன்

83பார்த்தது
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிக்கோலஸ் பூரன்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஆன நிக்கோலஸ் பூரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 29 வயதே ஆன இளம் வீரர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றநிலையில், IPL, CPL, MLC போன்ற FRANCHISE கிரிக்கெட் தொடர்களில் பூரன் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்தி