கேரளாவில் ஷைமா சினிவர் (18) என்ற இளம்பெண்ணும் 19 வயதான இளைஞரும் காதலித்து வந்த நிலையில் காதலுக்கு ஷைமா குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து அவர் விருப்பத்தை மீறி வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் திருமணமான 3 நாட்களில் ஷைமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் காதலரும் மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் உயிர்பிழைத்துள்ளார். இது குறித்து போலீஸ் விசாரிக்கிறது.