வாட்சப்பில் வரும் புதிய அப்டேட்!

81பார்த்தது
வாட்சப்பில் வரும் புதிய அப்டேட்!
​​வாட்ஸ்அப் சாட்டில் ஒரு மெசேஜ்ஜுக்கு ரியாக்சன் கொடுக்க வேண்டுமென்றால், அந்த மெசேஜ்ஜை ஹோல்ட் செய்து பின்னர் ஹார்ட் அல்லது விருப்ப ரியாக்சனை கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. இது கொஞ்சம் மெதுவாக இருக்கிறது இல்லையா? இதைமாற்றும் விதத்தில்தான் மெசேஜ்ஜை இரண்டுமுறை தட்டினால் இதய ரியாக்ட் கொடுக்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. இது தற்போது இன்ஸ்டாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி