தமிழகத்தில் ஒட்டுண்ணியால் பரவும் புது வகை நோய்

55பார்த்தது
தமிழகத்தில் ஒட்டுண்ணியால் பரவும் புது வகை நோய்
தமிழகத்தில் 'Scrub Typhus' என்ற நோய் வேகமாக பரவி வருகிறது. Orientia Tsutsugaamushi என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் இந்த நோய் உடலில் பல்வேறு பகுதிகளில் காயங்களை ஏற்படுத்தும். விவசாயிகள், புதர் நிறைந்த பகுதிகளில் வேலை பார்ப்பவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோரை இந்த நோய் தாக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மரம், செடி, கொடிகள் நிறைந்த பகுதிகளுக்கு செல்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

தொடர்புடைய செய்தி