நாளை (ஜூன்.01) முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்

54பார்த்தது
நாளை (ஜூன்.01) முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்
* இலவச ஆதார் புதுப்பிப்பு வசதி முடிவுக்கு வந்துள்ளது, இனி ஆதார் புதுப்பிப்பிக்க ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
* வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களில் விலை ஏரிவாயு நிறுவனங்கள் மாற்றியமைக்கும்.
* EPFO 3.0 தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் PF தொடர்பான சேவைகள் முன்பை விட மிக எளிதாகிவிடும். PF கணக்கிலிருந்து நேரடியாக ATM-யிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.
* UPI பணம் செலுத்தும் போது, ​​பயனர் வங்கி பெயர் மட்டுமே தெரியும், QR குறியீடு தெரியாது.

தொடர்புடைய செய்தி