புதுபெண் ஆணவக்கொலை? தந்தை, சகோதரர் தலைமறைவு

52பார்த்தது
புதுபெண் ஆணவக்கொலை? தந்தை, சகோதரர் தலைமறைவு
ஆந்திரா கடந்த பிப்ரவரி மாதம் சித்தூரை சேர்ந்த யாஸ்மின் பானு, சாய் தேஜா என்பவரை தனது குடும்பத்தாரை மீறி கலப்புத் திருமணம் செய்து கொண்டார். யாஸ்மின் பானுக்கு போன் செய்து அவரது தந்தை சவுக்கத் அலி பார்க்க வேண்டுமென தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். சாய் தேஜாவும் தனது மனைவியை தாய் வீட்டில் விட்டு வந்துள்ளார். இந்நிலையில், யாஸ்மின் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதையடுத்து, தலைமறைவான யாஸ்மின் பானுவின் தந்தை சவுக்கத் அலி மற்றும் சகோதரர் லாலை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி