விண்வெளியில் கண்டறிப்பட்ட புதிய பாக்டீரியா

62பார்த்தது
விண்வெளியில் கண்டறிப்பட்ட புதிய பாக்டீரியா
புவியில் இதற்கு முன்பு தென்படாத புதிய பாக்டீரியமானது, சீனாவின் டியாங்கோங் விண்வெளி நிலையத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு நியாலியா டியாங்கோங்கென்சிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கோல் வடிவிலான, மண்ணில் வாழும் பாக்டீரியாவான நியாலியா சர்குலன்ஸ் எனப்படும் நன்கு அறியப்பட்ட திரிபுடன் நெருங்கிய தொடர்புடையதாகத் தெரிகிறது. இந்தப் புதிய இனம் ஆனது நைட்ரஜன் மற்றும் கார்பனின் மூலமாக ஜெலட்டினைச் சிதைக்கும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி