இந்தியாவில் புதிய எறும்புத் திண்ணி வகை கண்டுபிடிப்பு

74பார்த்தது
இந்தியாவில் புதிய எறும்புத் திண்ணி வகை கண்டுபிடிப்பு
அருணாச்சல பிரதேசத்தில் புதிய இந்தோ பர்மிய எறும்புத் திண்ணியை அறிவியல் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இது சுமார் 3.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட சீன எறும்புத் திண்ணியில் இருந்து வேறுபட்டதாகும். இவை நேபாளம், பூட்டான், மியான்மர், அருணாச்சல பிரதேசம், அசாம் ஆகிய பகுதிகளில் காணப்பட்ட எறும்புத் திண்ணிகள் ஆகும். இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மேலும் ஒரு அடையாளத்தை சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி